வாசிப்பு மாதம் 2026ஐ முன்னிட்டு, பாடசாலை மாணவர்களின் வாசிப்புப் பழக்கம், கற்பனைத்திறன், படைப்பாக்கச் சிந்தனை, எழுத்தாற்றல் மற்றும் ஆய்வுச் சிந்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் சிறகுகள் அமையம் ஏற்பாடு செய்யும் “இளம் எழுத்துகள் 2026” வாசிப்பு – படைப்பாக்கப் போட்டியை மகிழ்ச்சியுடன் ஆரம்பித்து வைக்கிறோம். 

🎨 தரம் 1–2 – ஓவியம்

✍️ தரம் 3–5 – கதை

📖 தரம் 6–7 – நன்னெறிக் கதை

🚀 தரம் 8–10 – விஞ்ஞானப் புனைவுக் கதை

🔎 தரம் 11–13 – ஆய்வுக் கட்டுரை  

தகுதியான படைப்பை சமர்ப்பிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்படும். தெரிவுசெய்யப்படும் சிறந்த மற்றும் தனித்துவமான படைப்புகள் சிறப்பு நூலாக வெளியிடப்படும்.  

📅 இறுதித் திகதி: 31.10.2026

🌐 போட்டி விதிமுறைகள், பிரிவுகள் மற்றும் சமர்ப்பிப்பு தொடர்பான முழு விபரங்களுக்கு:

www.siraku.org 

“வாசிப்பிலிருந்து படைப்பிற்கு… படைப்பிலிருந்து புதிய தலைமுறைக்கு!”

#இளம்எழுத்துகள்2026 #வாசிப்புமாதம்2026 #Sirakukal #YoungWriters #ReadingToCreation

Lanka Tamil FM/TV 

#Pottuvil