மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடைபெறும்
பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர்
5000 மீற்றர் ஓட்ட நிகழ்வில்
வெற்றி பெற்றார் #முகம்மட் #றினோஸ்.
அல் - இஸ்றாக் பாடசாலையில் கல்வி கற்று வரும் இவருக்கு இவ்வெற்றி மூலம் தங்கப் பதக்கத்தை வெற்றியாக பெற்று பாடசாலைக்கும் ஊருக்கும் பெருமை சேர்த்துள்ளார்.
Lanka Tamil FM/TV யும் இவருக்கான நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.