கல்முனையில் இருந்து அக்ரைப்பற்று செல்லும் வீதியில் உள்ள Palamunai எனும் பகுதியில் இன்று (12)காலை நடந்த கொடூர விபத்து ஒன்று நடந்துள்ளது.
பஸ் ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியதாலயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.
இவ்விபத்தில் ஒருவர் பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.