:பொத்துவில் P/15, களப்புக்கட்டு, சிறுவர் பூங்கா முன் வீதியில் வசிப்பிடமாக கொண்ட
முகைதீன் பாவா அலாவுதீன் அவர்கள் இறையடி சேர்ந்தார்.
இன்னலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
இவர்:
சம்சுதீன் ஸாஹிறா அவர்களின் கனவரும்,
முகைதீன் பாவா மஹ்றுப்
முகைதீன் பாவா சுபைதீன் ஆகியோரின் சகோதரறும்
ஜனாசா நல்லடக்கம் இன்ஷா நாளை சுபஹு தொழுகையின் பின்னர் இடம்பெறும்
News:
B.Basoorkhan