கடந்த 2026.03.29ஆம் திகதி நாடளாவிய ரீதியில் கிராம நிலதாரி பதவிக்கான போட்டிப் பரீட்சை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, பரீட்சையில் தகுதி பெற்றவர்களுக்கான நேர்முகத் தேர்வு 2026.09.05ஆம் திகதி நடைபெற்றது.
இந்நிலையில், #பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த #நான்கு பரீட்சார்த்திகள் நேர்முகத் தேர்வில் சித்தியடைந்து, கிராம நிலதாரி பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
பொத்துவில் பிரதேசத்தின் புதிய கிராம நிலதாரிகளாக தெரிவு செய்யப்பட்டுள்ள இவர்களுக்கு Lanka Tamil FM/TV சார்பிலும், பணிப்பாளர் #நூர்தீன்பௌசர் சார்பிலும் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இவர்கள் தங்களது புதிய பொறுப்பில் சிறப்பாக பணியாற்றி, மக்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்ற வாழ்த்துகின்றோம்.
பொத்துவிலின் புதிய கிராம நிலதாரிகளுக்கு நீங்களும் #உங்கள்வாழ்த்துக்களை #கமெண்ட் மூலம் தெரிவிக்கலாம்.