#36வது அம்பாறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா
தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் 36வது அம்பாறை மாவட்ட இளைஞர் விளையாட்டு விழா (2026.10.04) அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளார் கங்கா சாகரிக்கா தலைமையில் மிக கோலாகலமாக நடைபெற்றது.
நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டி நிகழ்வுகளில் அம்பாரை மாவாட்ட அரசாங்க அதிபர் அனுபம மங்கள விக்ரமாராச்சி, இளைஞர் சேவைகள் மன்ற கிழக்கு மாகாணப் பணிப்பாளார் காலீதீன் ஹமீர், அக்கறைப்பற்று பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர், நாவிதன்வெளி பிரதேச செயலக ககணக்காளர், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவத் தவிசாளர் ASM.உவைஸ், உதவிக் கல்விப் பணிப்பாளர் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர் அல்-ஹாஜ் AL.பாயிஸ் அல் மினா பாடசாலை அதிபர் MIM. றியாஸ் உட்பட ஊடகவியாளாலர்கள், இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள், மாவட்ட இளைஞர் சம்மேளனத்தின் பதவி வழி உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்