பசரிச்சேனை P/19
#மீடியாவீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பம்!
பசரிச்சேனை சின்ன உல்லை வட்டாரத்தில் அமைந்துள்ள
P/19 மீடியா வீதியின் அபிவிருத்திப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (19.10.2026) காலை 9.30 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் எஸ்.எம்.எம். #முசர்ரப் அவர்களும், குறித்த வட்டாரத்தின் கௌரவ பிரதேச சபை உறுப்பினர் #யாஸீன்கியாத் (MPS) அவர்களும், சன சமூக நிலையத்தின் பொருளாளர் ஏ.எல். #பரீட் அவர்களும், பிரதேச பொதுமக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
✅ அடிக்கல் நாட்டும் நிகழ்வு இனிதே நிறைவடைந்ததுடன், வீதியின் அபிவிருத்திப் பணிகளும் இன்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
மக்களின் போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி, எமது பிரதேசத்தின் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கு பங்களிக்கும் இத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற Lanka Tamil FM/TV சார்பாக வாழ்த்துகின்றோம்.
மக்களின் தேவையே எமது முன்னுரிமை! ❤️
ஒன்றிணைந்து எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வோம்! 🤝
#Pottuvil #Pasarichenai #RoadDevelopment #பிரதேசஅபிவிருத்தி #மக்கள்சேவை